![]() |
பாரதியார் பல்கலை தொலைதுார கல்விமுறையில், பி.எட்., படிப்பு 2023-25 ஆண்டுக்கான சேர்க்கைக்கான, விண்ணப்ப படிவம் ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.சேர்க்கை செயல்பாடுகள் அரசு மதிப்பெண் மற்றும் இனசுழற்சி அடிப்படையில் நடைபெறும்.
இரண்டாண்டு, ஆசிரியர் பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றவராக
இருக்கவேண்டும். இரண்டு ஆண்டுகள் முழு நேரம் தற்காலிகம் அல்லது நிரந்தர
அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில்ஆசிரியராக பணியாற்றி இருக்க
வேண்டும்.இன வாரியாக பட்டப்படிப்பில், குறைந்தபட்சம் 40 முதல் 50 சதவீத
மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். கல்லுாரி ஆசிரியர்கள் விண்ணப்பிக்க
இயலாது. விபரங்களை, https://cdn.b-u.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விண்ணப்பங்களை அக்., 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என
அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக