Educational And Employment News

ஜூலை 21, 2023

பள்ளி, கல்லூரிகளுக்கு (3/8/23)அன்று விடுமுறை



 

நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி உள்ளூர்விடுமுறை அறிவிப்பு.

நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 வல்வில் ஓர் விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template