![]() |
https://youtu.be/YE6zRbPpyUY
🎯🔮🎯🔮🎯🔮🎯🔮
*TNSED SCHOOLS APP NEW UPDATE- CLASS 1-3 JULY MONTH MONTHLY ASSESSMENT QUESTIONS ENABLED*
🎯🔮🎯🔮🎯🔮🎯🔮
🌺 *ஒன்று முதல் மூன்றாம் வகுப்பிற்கு அலகு 3 ,அலகு 4 ,அலகு 5, அலகு 6 ஆகிய நான்கு அலகுகளுக்கும் சேர்த்து மாதாந்திர தேர்வு எழுத்துத்தேர்வாக இன்று முதல் வைத்துக் கொள்ளலாம். இதற்கான வினாத்தாள் TNSED SCHOOLS செயலியில் PDF வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. அலகு 6 நிறைவு செய்த பிறகு நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் மாதாந்திர தேர்வு எழுத்துத் தேர்வாக வைத்துக் கொள்ளலாம். இதற்கு காலக்கெடு ஏதும் இல்லை.*
🌸 *ஜூலை மாத மாதாந்திர தேர்விற்கான வினாத்தாள்களை PDF வடிவில் DOWNLOAD செய்வதற்கான வழிமுறைகள்*
🌷 *கல்வி சார்ந்த தகவல்களுக்கு Kindly Subscribe*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக