![]() |
https://youtu.be/bANsBhehMlA
🌺 *LEAVE BALANCE CHALLENGE (CORRECTION) OPTION ENABLED*
🪷 நாம் நமது மீதமுள்ள விடுப்பினை *தவறுதலாக பதிவேற்றம் செய்து* தலைமை ஆசிரியர் அதனை APPROVAL வழங்கி இருந்தால்
🪷 தவறுதலாக உள்ள விடுப்பின் தலைப்பினை CHALLENGE செய்து DDO அலுவலர் வழியாக *திருத்தம் செய்து* கொள்ளலாம்.
🌻 *TNSED SCHOOLS APP NEW UPDATE*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக