Educational And Employment News

ஆகஸ்ட் 07, 2023

ENNUM EZHUTHUM FA(a) ACTIVITY SET & MARKS ENTRY


 https://youtu.be/75xbJ0UcaAs


🦋 *ENNUM EZHUTHUM FA(a) ACTIVITY SET & MARKS ENTRY*


🌺 எண்ணும் எழுத்தும் FA(a) மதிப்பெண் உள்ளீடு செய்வதற்கான முழு விளக்கம்


🌻 *குறிப்பு:*

Baseline Assessment மேற்கொண்ட போது


📘 *அரும்பு* நிலையில் இருந்த

*1,2,3 ஆம் வகுப்பு*

 மாணவர்களின் பெயர் அரும்பு பிரிவின் கீழ் இடம் பெறும்.


📙 *மொட்டு* நிலையில் இருந்த 

*2,3 ஆம் வகுப்பு*

 மாணவர்களின் பெயர் மொட்டு பிரிவின் கீழ் இடம் பெறும்


📗 *மலர்* நிலையில் இருந்த 

*3 ஆம் வகுப்பு*

 மாணவர்களின் பெயர் மொட்டு பிரிவின் கீழ் இடம் பெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template