Educational And Employment News

ஆகஸ்ட் 14, 2023

790 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு. ஆகஸ்ட் 30 கடைசி நாள்..!!!

 

790 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு. ஆகஸ்ட் 30 கடைசி நாள்..!!!

தெற்கு ரயில்வேயின் ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு (ஆர்ஆர்சி) பல்வேறு துறைகளில் 790 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

துறைசார் போட்டித் தேர்வு, கணினி அடிப்படையிலான தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப செயல்முறை தொடங்கியதும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 30 ஆம் தேதி

மேலும் விவரங்களுக்கு இணையதளம்: https://sr.indianrailways.gov.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template