Educational And Employment News

ஆகஸ்ட் 14, 2023

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு. அஞ்சல் துறையில் அருமையான வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..!!!

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு. அஞ்சல் துறையில் அருமையான வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..!!!

 

மிழக அஞ்சல் துறையில் காலியாக இருக்கும் 994 ஜிடிஎஸ் காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்பப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தின் பெயர்: அஞ்சல் துறை

பணியின் பெயர்: Gramin Dak Sevaks (GDS

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம்: ரூ.12,000 முதல் ரூ..24470 வரை

வயதுவரம்பு: 18 முதல் 40 வயது

கடைசி தேதி: 23.08.2023

கூடுதல் விவரங்களுக்கு: அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template