Educational And Employment News

ஜூலை 13, 2023

HEALTH & WELL-BEING


 🦋 *HEALTH & WELL-BEING* 


1️⃣ நமது வகுப்பு மாணவர்களுக்கு

🌷 *கண் பரிசோதனை*

🌷 *உடல் சார்ந்த அளவீடுகள்*

🌷 *சுகாதார பரிசோதனை*

மேற்கொள்வதற்கான தெளிவான விளக்கம். *https://youtu.be/uMblhsA1Hx8


2️⃣ *6-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு* மாற்று பாலின ஆசிரியர் ASSIGN செய்து SCREENING மேற்கொள்ள *https://youtu.be/jL2Z7wcQyUI


📌 *EMIS நேரடி லிங்க்*

https://emis.tnschools.gov.in/student/student-wellbeing


___________________________________

*குறிப்பு:*


📌 *1-5 ஆம் வகுப்பு*

மாணவ, மாணவிகள் இருபாலருக்கும் Screening மேற்கொள்ளலாம்.


📌 *6-8 ஆம் வகுப்பு*

பெண் ஆசிரியர்கள்

மாணவ, மாணவிகள் இருபாலருக்கும் Screening  மேற்கொள்ளலாம்.


ஆண் ஆசிரியர்கள்

மாணவர்களுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும்.


📌 *9-12 ஆம் வகுப்பு*

ஆண் ஆசிரியர்கள்

மாணவர்களுக்கும்


பெண் ஆசிரியர்கள்

மாணவிகளுக்கும்


Screening மேற்கொள்ள முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template