Educational And Employment News

ஜூலை 26, 2023

நாளை மறுநாள் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும்: ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு


 நாளை மறுநாள் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவிக்கபப்ட்டுள்ளது. 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் இயக்க கூட்டமைப்பு ஜூலை 28ல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


*வணக்கம் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரான பேச்சுவார்த்தை ஏறக்குறைய 1.30 மணி நேரம் நடைபெற்றது ஆனால் ஆறு மாதம் எனக்கு கால அவகாசம் வழங்குங்கள் என்பதை தவிர இயக்குனர் வேறு எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை* 


உறுதியான எந்த உத்தரவும் அரசிடமிருந்து பெறப்படாத நிலையில் போராட்டத்தை வாபஸ் பெறுவது சரியானதாக இருக்காது என்கிற ஒட்டுமொத்த முடிவின் *அடிப்படையில் வரும் 28/7/2023 அன்று திட்டமிடிட்ட படி போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template