![]() |
https://youtu.be/kIwGX0_g288
🦋 *BASELINE ASSESSMENT SURVEY வகுப்பு 2,3 & 4*
📌 2023-2024-ஆம் கல்வியாண்டில் *தனியார் பள்ளிகளிலிருந்து* புதியதாக அரசு பள்ளிகளில் *2,3,4 ஆம் வகுப்பில்* சேர்ந்துள்ள மாணவர்களின் கற்றல் நிலையை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு மட்டும்
🌷 *தமிழ்*
🌷 *ஆங்கிலம்*
🌷 *கணக்கு*
📌 பாடத்திற்கு அடிப்படை திறனறிதல் மதிப்பீட்டை 19.07.2023 முதல் 25.07.2023 ஆம் தேதி வரை
📌 *TNSED SCHOOLS செயலியில் மேற்கொள்வதற்கான வழிமுறை.*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக