
4062 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதில் பிஜிடி 2,226, கணக்காளர்கள் 316, இளநிலை செயலக உதவியாளர் 759, லேப் அசிஸ்டன்ட் 373 பணியிடங்கள் அடங்கும்.
விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள் ஆகும். விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு நடத்தப்பட்டு நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய emrc.tribal.gov.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக