Educational And Employment News

ஜூலை 19, 2023

EE 4 & 5 STD FA(B)பற்றிய தற்போதைய தகவல்


💐💐FA B பற்றிய தற்போதைய தகவல்

*4-5 க்கு FA B  ல் Module 1, 2,3 open ஆகிறது...

 MODULE 1ல் 4-5 க்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் open ஆகிறது... கேள்விகள் வருகிறது...

Module 2 ல்  4-5 க்கு அனைத்து பாடங்களுக்கான கேள்விகள் open ஆகிறது...

Module 3 ல் date passed என்று இருந்தாலும் 4-5 க்கு அனைத்து
 பாடங்களுக்கான கேள்விகள் வருகிறது...

 இன்று முதல் பதிவு செய்யலாம்...💐

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template