![]() |
https://youtu.be/xBLOM5m4o4A
*வகுப்பு 4 & 5 | July 19 MODULE 1 & 2 க்கான FA(B) Assessment...*
*1) Update TN SED App , Log out & Long in.*
*2) Classroom Details ல் 4th (A & B) 5 th (A& B) Tick உள்ளதா? Check & ✔️.*
*3) "நானே செய்வேன்" பக்கத்தை நிறைவு செய்த பிறகு App ல் 🔍 Box ல் முதலில் .வகுப்புநிலை(4,5) மாணவர் பெயரை Type செய்து மேற்கொள்ளுங்கள்.*
*4) Long Absent எனில் July 25 மதியம் Long Absent கொடுங்கள்.*
*அதுவரை "Absent Today "தான்*
*5) முற்றிலும் Home Based children எனில் CWSN கொடுங்கள்.. பள்ளிக்கு வருகை தரும் CWSN மாணவருக்கு முயற்சி செய்து பாருங்கள் ..(தவறாக பதில் அளித்தாலும் பரவாயில்லை)*
*6) ஒவ்வொரு மாணவருக்கும் கேள்விகள் மாறி வர வாய்ப்பு உள்ளது.. கவனமாக படித்து பதில் எழுத சொல்லுங்கள்.*
*7) "Assessed Green colour "ஆகிவிட்டதா?.. சரி பாருங்கள்.*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக