Educational And Employment News

ஜூலை 25, 2023

பிளஸ் 2 துணை தேர்வு முடிவுகள் வெளியீடு - மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்..!!

பிளஸ் 2 துணை தேர்வு முடிவுகள் வெளியீடு - மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்..!!

 பிளஸ் 2 துணை தேர்வு முடிவுகள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் பெற, மறு கூட்டலுக்கு மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

வரும் 27 மற்றும் 28 ஆம் தேதி சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவிய இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். ராணிப்பேட்டை, மயிலாடுதுறை மாவட்டத்தினர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template