.jpg)
12-ம்
வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகள், ஜூலை 24-ம் தேதி பிற்பகல்
வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது தேர்வெண், பிறந்ததேதி பதிவுசெய்து மதிப்பெண் பட்டியலினை பதிவிறக்கம் செய்யலாம்.
The post 12-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள், ஜூலை 24-ம் தேதி வெளியிடப்படும்: அரசு தேர்வுகள் இயக்ககம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக